
ரத்தன் டாடா வாழ்க்கை படம் : சுதா தந்த விளக்கம்
இந்த படத்தை அடுத்து தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கையை தழுவி சுதா படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார். இதுபற்றி சுதா கூறுகையில், ‛‛ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாகும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. எனது அடுத்த படம் பற்றிய அனைவரின் ஆர்வத்தை காட்டிய அனைவருக்கும் என் நன்றி. விரைவில் அறிவிக்கிறேன்"" என பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!