
சசிகுமார் நடிக்கும் நந்தன் - முதல் பார்வை வெளியீடு
யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை உதயநிதி வெளியிட்டார். இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் சசிகுமார் நடித்திருக்கிறாராம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!