
பிரேம்ஜிக்கு ஐபோன் பரிசளித்த யுவன்ஷங்கர் ராஜா : ஏக்கத்துடன் வெங்கட்பிரபு
பிரேம்ஜிக்கு மட்டும்தான் யுவன் ஐ போன் பரிசளித்துள்ளார் போலிருக்கிறது. அவர் பகிர்ந்துள்ள போட்டோவில் பக்கத்தில் பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு சோகத்துடன் நின்று கொண்டிருக்கிறார். “எனக்கு கிப்ட் இல்லையா” என்று யுவனிடம் டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு யுவன், “உங்களுக்காக சில இசையை "குக்" செய்து வருகிறேன்,” என பதிலளித்துள்ளார். அதற்கு வடிவேலுவின் மீம்ஸ் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் "கஸ்டடி" படத்திற்கு அப்பா இளையராஜாவுன் இணைந்து இசையமைக்கிறார் யுவன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!