
திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் தீவிரமாக வரன் பார்த்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் எதிர்பார்க்கிற வரன் கிடைத்ததும் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி, தயாரிப்பாளராக தொடர கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் விசாரித்தபோது அது உண்மையில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களில் அவர் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் கீர்த்திக்கு இல்லை என கூறுகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!