
தாதா படத்தில் நான் ஹீரோ இல்ல - யோகி பாபு
அந்த வரிசையில் "தாதா" என்ற படத்தை யோகி பாபு நடிக்கும் "தாதா" படம் என விளம்பரப்படுத்தி படத்தை டிசம்பர் 9ம் தேதி வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்கள். அந்த போஸ்டரைப் பகிர்ந்து யோகி பாபு, “இந்தப் படத்துல நான் ஹீரோ இல்லை. நிதின் சத்யா ஹீரோ, அவர் நண்பனா நான் பண்ணியிருக்கேன், நான் ஹீரோ இல்ல, மக்களே, நம்பாதீங்க,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வருடம் யோகி பாபு நடித்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்த வருடம் அவர் நடித்து அதைவிட அதிகமான படங்கள் வரும் எனத் தெரிகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்களைத் தவிர சில படங்களில் தனி கதாநாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!