
மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
இந்த நிலையில் மலேசியாவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் "யுவன்25" இசை நிகழ்ச்சியை நடத்திய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் நடத்துகிறது. வருகிற ஜனவரி 21ம் தேதி ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ் என்ற பெயரில் நடக்கிறது. இதில் பல பின்னணி பாடகர்களும் பங்கேற்க உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!