
சினிமாவில் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறார் தோர்
2004ம் ஆண்டு "ஹோம் அண்ட் அவே" என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார். அதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து 2009ம் ஆண்டு "ஸ்டார் ட்ரெக்" என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் "அ பர்பெக்ட் கெட்டவே காலே" மற்றும் 2010 இல் "காஷ்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு தோர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தி அவேஞ்சர்ஸ், தோர்: த டார்க் வேர்ல்டு, அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான், தோர்: ரக்னராக், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படங்களில் நடித்தார் கடைசியாக இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தில் நடித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!