
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்
ஷாலினி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவியின் பிறந்தநாளை தனியார் ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அஜித். இவர்களுடன் அஜித்தின் குழந்தைகளும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛துணிவு" படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!