
கிறிஸ்துமஸ் தினத்தில் மோதும் விஷால் - நயன்தாரா படங்கள்
இந்த நிலையில் விஷால் நடித்துள்ள லத்தி படமும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் வரப்போகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று விஷாலின் லத்தி படமும், நயன்தாராவின் கனெக்ட் படமும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது. மேலும், விஷால் நடித்துள்ள லத்தி படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!