
மீண்டும் வருகிறார் மீனாட்சி சேஷாத்திரி
இந்நிலையில் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் பாலிவுட் சினிமாவில் அவரை எதிர்பார்க்கலாம். அதோடு டோலிவுட், கோலிவுட்டிலும் தன்னுடைய வயதுக்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!