
ரஜினியின் ‛ஜெயிலர் படத்தில் இணைந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்
இந்நிலையில் இன்று(நவ., 17) அவர் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்திலும் அவர் பங்கேற்று வருகிறார். அதை குறிப்பிடும் விதமாக ‛ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சிவராஜ்குமார்"" என குறிப்பிட்டு அவரது போட்டோவை வெளியிட்டுள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!