
50 மில்லியன் பார்வைகளைக் கடந்த ரஞ்சிதமே....
விவேக் எழுத, விஜய், மானசி பாடிய இந்தப் பாடலுக்கான லிரிக் வீடியோவில் விஜய், ராஷ்மிகாவின் அதிரடி நடனமும், அந்தப் பாடலைப் பாடிய மானசியின் அழகும் கூட ரசிகர்களைக் கவர்ந்தது. பத்து நாட்களில் 50 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யு டியூபில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைத் தந்த நடிகர் விஜய் மட்டுமே. விரைவில் இந்த "ரஞ்சிதமே" பாடலும் 100 மில்லியன் சாதனையைக் கடக்கலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!