
வடிவேலுவின் ‛அப்பத்தாவிற்கு வரவேற்பு
காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்திலிருந்து தற்போது ‛அப்பத்தா" என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் பாடல் வரிகள் எழுத, வடிவேலுவே பாடி உள்ளார். பிரபுதேவா நடனம் அமைந்துள்ளார். வடிவேலுவின் குரல், அவரது காமெடியான நடனத்துடன் கூடிய உடல்மொழி ஆகியவற்றால் 24மணிநேரத்திற்குள் இந்த பாடலுக்கு 52 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பை பெற்றது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!