
தெலுங்கு சினிமாவின் டிரெண்ட் செட்டர் கிருஷ்ணா
முதல் சினிமா ஸ்கோப் படம் : அல்லூரி சீதா ராம ராஜூ
முதல் வண்ணப்படம் : ஈநாடு
முதல் கவ்பாய் படம் : மொசகல்லாகி மொசகாடு
முதல் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் : குடாச்சாரி 116
முதல் 70எம்எம் திரை படம் : சிம்ஹாசனம்
முதல் டிடிஎஸ் படம் : தெலுங்கு வீர லெவரா
இப்படி பல தொழில்நுட்பங்களை தெலுங்கு சினிமாவில் இவர் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!