
அவதாருடன் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 முன்னோட்ட வீடியோ
"புஸ்பா- தி ரூல்" என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் நடக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
உலகமே ஆவலோடு எதிர்பார்த்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம், டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் "புஷ்பா2" படத்தின் முன்னோட்ட வீடியோவை அவதார் படம் வெளியாகும் பல திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!