
துல்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ரித்திகா சிங்
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக இந்த சிறப்பு பாடலுக்கு சமந்தாவை ஆட வைக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபநாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திட்டத்தை மாற்றி அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!