
ரஜினியை தொடர்ந்து சிம்புவிடம் பாராட்டு பெற்ற பிரதீப் ரங்கநாதன்
அவரை தொடர்ந்து தற்போது சிம்புவும் அவருக்கு கால் செய்து பாராட்டியதோடு, ஒரு பூங்கொத்து அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதோடு, அன்புள்ள பிரதீப் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிம்பு அனுப்பிய பூங்கொத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!