
சமந்தாவின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த தெலுங்கு ரசிகர்கள்!
மேலும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்குத்தான் அவர்களின் ரசிகர்கள் பிரமாண்டமான கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ள நிலையில், தற்போது சமந்தாவின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு ஆந்திராவில் உள்ள அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை சமந்தா பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!