
குட் நியூஸ் சொன்ன ஜான் கொக்கன் - பூஜா
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு அடுத்தாண்டு குழந்தை பிறக்க உள்ளது. இதுபற்றிய தகவல்களை இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ‛‛குட்டி அதிசயம் வரவிருக்கிறது"" என தெரிவித்து பூஜா கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜான் கொக்கன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!