
‛லால் சலாம் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கும் ரஜினி
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினி நடிக்கும் கேரக்டர் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் விக்ராந்தின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது கேரக்டர் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய வகையில் இப்படத்தில் இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!