
கார்த்தியின் 25வது படமான ஜப்பான் பூஜையுடன் ஆரம்பம்
"ஜப்பான்" படத்தின் பூஜை இன்று(நவ., 8) காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். விரைவில் "ஜப்பான்" படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!