
த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு? - ஏக்கத்தில் குமுறும் ரசிகர்கள்
இந்நிலையில், த்ரிஷா தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் வெகேஷன் கேன்சலாகிவிட்டது என்று புகைப்படத்துடன் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் வலது காலை சுற்றி பெரிதாக போடப்பட்டுள்ள பேண்டேஜ் புகைப்படத்தை பார்த்து "எங்க செல்லத்துக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ பெரிய கட்டு?" என கேட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள். சோகத்தில் மூழ்கியுள்ள சில ரசிகர்கள் வடிவேலு ஸ்டைலில், "உடைஞ்சது அவங்க கால் எலும்பு இல்ல, எங்களோட குட்டி நெஞ்சு சாரே" என ஹார்ட் ப்ரோக்கன் எமோஜிகளுடன் பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!