
யு/ஏ சான்று பெற்ற யசோதா
சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இந்தப் படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.
"யசோதா" திரைப்படம் சமந்தாவின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கக் கூடியத் திரைப்படம் மட்டுமல்ல முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் நவ., 11ல் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!