
சர்தார் இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
அதனால், படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் லட்சுமண் குமார் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். அதன் சாவியை படத்தின் நாயகன் கார்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டார் மித்ரன்.
"சர்தார்" படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே படத்தின் நன்றி விழாவில் தெரிவித்திருந்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!