
ரியோ ராஜ் படத்திற்கு க்ளாப் அடித்த லோகேஷ் கனகராஜ்
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக கன்னட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் பிரபல தமிழ் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!