
யார் அந்த மாப்பிள்ளை - வர்ஷா கேள்வி
இதை மறுத்துள்ள வர்ஷா, ‛‛எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள், அப்போது தான் அவரை பற்றி எனது வீட்டில் பேச முடியும். எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. இப்போதைக்கு திருமணம் செய்யும் ஆசையில்லை. முழுகவனமும் சினிமாவில் மட்டுமே உள்ளது"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!