மீண்டும் இயக்குனராகும் தனுஷ்?
அக் 31, 2022
Advertisement
நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‛வாத்தி" படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இயக்குனர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார் . தென்காசியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் மழை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்ததும் புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே ப.பாண்டி எனும் படத்தை தனுஷ் எழுதி, இயக்கி இருந்தார் . தற்போது மீண்டும் தனுஷ் இயக்குனராக அடுத்த படத்தை இயக்கி அதில் நடிக்கவும் இருக்கிறார் . இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது .

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!