
ஓடிடியில் இரவில் நிழல் - பார்த்திபன் அறிவிப்பு
கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே பல சிறந்த அங்கீகாரங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், "காலை வணக்கம்! அமேசானில் இன்றோ நாளையோ "இரவின் நிழல்" வந்தே விடும். அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!