
கமல் பிறந்தநாளில் ‛விக்ரம் 100வது நாள் விழா கொண்டாட்டம்
படத்தின் 100வது நாள் விழாவை வருகிற நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்த இருக்கிறார்கள். இது தொடர்பாக ராஜ்மல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த விழாவில் திரைப்படம் தொடர்புடைய அனைவரும் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இணை தயாரிப்பாளரான மகேந்திரன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!