
வனவிலங்கு பாதுகாப்பு தூதராக ஸ்ருதிஹாசன் நியமனம்
இநத அமைப்பின் இந்திய பிராந்திய விளம்பர தூதராக ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த பணிகளை ஸ்ருதிஹாசன் இந்தியாவில் செய்ய இருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!