
துணிவு அப்டேட் வருமா ? ஆவலுடன் அஜித் ரசிகர்கள்
விஜய் படத்தின் அப்டேட் வரும் போது தங்களது அபிமான நாயகன் அஜித் படத்தின் அப்டேட்டும் வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் இரண்டு ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த "வீரம்", விஜய் நடித்த "ஜில்லா" படங்கள் நேரடியாகப் போட்டியிட்டன. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருவரது படங்களும் மீண்டும் பொங்கலுக்குப் போட்டியிட உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!