
ஜான்விக்குப் பிடித்த புதிய கலர்
ஜான்வி நடித்து அடுத்ததாக "மிலி" என்ற ஹிந்திப் படம் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மலையாளத்தில் வந்த "ஹெலன்" ஹிந்திப் படத்தின் ரீமேக். தமிழில் கூட "அன்பிற்கினியாள்" என்ற பெயரில் கடந்த வருடம் ரீமேக் ஆகி வெளிவந்தது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் ஜான்வி. அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவார். நேற்று சில கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு, “என்னுடைய அபிமான புதிய கலரைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன், தீபாவளி சீசன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். புது கலரில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு அந்த ஆடையில் அதற்குள் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிவிட்டார் ஜான்வி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!