
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் அஸ்மிதா
இந்த நிலையில் "ஏ ஸ்டோரி" என்ற வெப் சீரிசில் நாயகியாக நடித்துள்ளார். பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் உலகம் என விவரிக்கிறது இந்த பத்து எபிசோட் வெப் சீரீஸ். பாபு தூயவன் இயக்கி உள்ளார். மூவிவுட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!