
111 பசுக்களுக்கு உணவளித்து பூஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
தெலுங்கானாவை சேர்ந்த சில ரசிகர்கள் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் செய்துள்ளனர். அதைவிட ஒருபடி மேலே சென்று 111 பசுக்களுக்கு உணவு அளித்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் பூஜா ஹெக்டேவின் கவனத்திற்கு வர, இந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட அவர், “எனது பிறந்தநாளை இந்த விதமாக கொண்டாடியதற்கு நன்றி.. என்னை மிகவும் பெருமைப்படும்படி செய்து விட்டீர்கள்” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!