
ரயில்ல தள்ளி விட்டு தண்டிங்க - விஜய் ஆண்டனி கோபம்
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு : ‛‛சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல் தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக கனம் நீதிபதியை கெஞ்சி கேட்கிறேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!