
சினிமாவுக்கு வந்த மற்றுமொரு வாரிசு நடிகை
பெல்லம்கொண்டா கணேஷின் இரண்டாவது படமான "நேனு ஸ்டூடன்ட் சார்" படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். இதில் அவர் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இந்த படத்தை ராக்கி உப்பலபதி இயக்குகிறார். கதையை எழுத்தாளரும் இயக்குனருமான கிருஷ்ண சைதன்யா எழுதியுள்ளார். மஹதி ஸ்வர சாகர் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!