
ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய ரம்யா
அந்த சமயத்தில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடைசியாக 2016ல் பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா முதன்முதலாக கன்னடத்தில் இயக்கிய, அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக அமைந்த நகரஹவு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் ரம்யா. அவர் நடிக்கும் படத்திற்கு ரவிச்சந்திரன் படத்தின் ஹிட் பாடலான ‛சுவாதி முத்தின மலஹனியே" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ் பி.ஷெட்டி இயக்குகிறார். இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவராக இணைந்துள்ளார் ரம்யா..





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!