
வைரலாகும் ரஜினியின் கேஷூவல் கிளிக்
அதோடு, ‛‛இந்த போட்டோவிற்கு பில்டர் எடிட் தேவையில்லை. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்"" என தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!