
சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
நடிகர் சங்க வளாகத்திலும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உருவ படத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ், அஜய் ரத்தினம், எம்ஏ.பிரகாஷ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!