
தனுசுடன் ஜோடி சேரும் சிம்பு பட நடிகை
காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .இப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கவுள்ளதாகவும் ,போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் தனுஷ், "கேப்டன் மில்லர்" படத்தில் நடிக்கவுள்ளார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகியுள்ள "நானே வருவேன்", வாத்தி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!