
அல்லு ஸ்டூடியோ 1ம் தேதி திறப்பு
இந்த நிலையில் அல்லு குடும்பத்தினர் ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு அருகே "அல்லு ஸ்டுடியோஸ்" என்ற பெயரில் திரைப்பட ஸ்டுடியோ ஒன்றை கட்டி முடித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இதன் பணிகள் முடிந்து தற்போது திறப்புக்கு தயாராகி விட்டது.
அல்லு ராமலிங்கய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, வருகிற அக்டோபர் 1ம் தேதி இதன் திறப்பு விழா நடக்கிறது. திறப்பு விழாவுக்கு பிறகு முதல் படப்பிடிப்பாக அல்லு அரவிந்த் நடிக்கும் "புஷ்பா" படத்தின் இரண்டாவது பாக காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!