
விஜய் ஆண்டனியின் ‛கொலை படத்தில் சிவாஜி பாடல் ரீமிக்ஸ்
இந்த படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் "புதிய பறவை" என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 58 வருடங்களுக்கு பின்னர் ரீமிக்ஸ் செய்துள்ளனர். 1964ம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளியான ‛புதிய பறவை" படத்தில் இடம்பெற்ற ‛பார்த்த ஞாபகம் இல்லையோ" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து தற்போது வீடியோவாக கொலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!