
சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆக்டிவ் ஆக சமந்தா
ஆனால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள பான் இந்தியா படமான "ஷாகுந்தலம்" படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் அந்தப் படம் பற்றிய பதிவுகளை தனது தளங்களில் பதிவு செய்ய மீண்டும் வந்துள்ளார்.
"ஷாகுந்தலம்" படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி பலரும் பதிவிட்டுள்ளதற்கு நன்றி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். இருப்பினும் தனது உடல்நலன் குறித்து அவர் எந்தவிதமான பதிவையும் இடவில்லை. அடிக்கடி செல்பி புகைப்படங்களைப் பதிவிடும் சமந்தா மீண்டும் அப்படிப் பதிவிடும் வரை அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!