
மதயானை கூட்டம் பட இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக சூரி
இந்நிலையில் சூரி மீண்டும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். "மதயானை கூட்டம்" படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!