
அடுத்த மாதம் புரமோஷனை துவக்கும் பத்து தல படக்குழு
இந்த நிலையில், பத்து தல படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர். டிசம்பர் 14ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் புரமோஷனை அடுத்த மாதம் முதல் படக்குழு துவக்க உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!