
வாரிசு படத்தில் இணைந்த ஸ்ரீமன் : விஜய் பற்றி நெகிழ்ச்சி
அதோடு, ‛‛வாரிசு படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. விஜய் படம் என்றால் ஒரு போதும் தவறவிட மாட்டேன். தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர் வம்சி மற்றும் என் ஆரூயிர் நண்பர் விஜிமாவிற்கு நன்றி. நீ தந்த ஆதரவை என்றும் மறக்கமாட்டேன். லவ் யூ விஜிமா"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!