
தெலுங்கில் தாமதமாக வெளியான வெந்து தணிந்தது காடு
ஐதரபாத்தில் "வெந்து தணிந்தது காடு" தமிழ் பதிப்பு சில தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தெலுங்கை விடவும் தமிழ்ப் படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆன்லைன் டிக்கெட் தளங்களில் பார்க்க முடிகிறது.
இதனிடையே, தமிழகத்தில் இப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!