
தந்தை கார்த்திக் உடன் கவுதம் கார்த்திக் குஸ்தி
‛‛என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்னுடைய தந்தையே நண்பராக இருப்பதுதான். எப்போதும் என்னை ஊக்கமளிக்கும் அவர், சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்"" என்று பதிவிட்டுள்ளார் கவுதம் கார்த்திக்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!