
எனது மற்றொரு அம்மா : மாமியாருக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போடும் வழக்கத்தை உடைய விக்னேஷ் சிவன் முதல் முறையாக மருமகனாக தனது மாமியாருக்கு, அதாவது நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அன்புள்ள ஓமனா குரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எனது மற்றொரு அம்மா. நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண், எப்போதும் அழகான இதயத்துடன் தூய்மையான ஆன்மாவைப் பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களுடன் இருக்க வேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன்,” என வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!