
தமிழ் ரிலீஸை ஒதுக்கிவிட்டு மலையாளத்தில் மட்டும் வெளியான அரவிந்த்சாமி படம்
இந்த நிலையில் இந்த படம் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த பட தயாரிப்பு நிறுவனம் இதன் தமிழ் படத்திற்கான வேலைகள் சற்று தாமதமாகவும் ஆனாலும் இந்த படத்தை மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. ஆனால் மலையாளத்தில் ஓணம் பண்டிகைக்கு இந்த படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் இப்போது இந்த படத்தின் மலையாள பதிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் பதிப்பு தயாரான பின்பு இன்னொரு நாளில் தமிழில் மட்டும் ரெண்டகம் படம் தனியாக வெளியாகும் என தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!